புதன், 30 ஜூலை, 2008

heart

எங்கே என் இதயம்?
இதயம் இருப்பவர்க்கெல்லாம் காதல் வரும்,
அது இருந்த போது எனக்கு புரியவில்லை,
இதயம் தொலைந்து போனது போல் உணர்கின்றேன்,
எனக்குள் காதல் மலர்ந்து விட்டதோ!!!

Regards.
kailash

கருத்துகள் இல்லை: