புதன், 30 ஜூலை, 2008
nallaneram
தண்ணீர் இழுக்கத் தேவையின்றி குழாயில் நீர் வந்தால் முழித்த முகம் நல்ல முகம் ரயில் நிலையம் வந்தவுடன் ரயில் வந்தால் நேரம் நல்ல நேரம்டீக்கடை காபி பாயாசமாய் இல்லாதிருந்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிஒழுங்காய் வேலை செய்து ஷொட்டு வாங்கினால் நல்லது ரொம்ப நல்லது மதிய தயிர்ச் சாதம் புளிக்காமல் இருந்தால் நீரூற்றிச் சாப்பிடலாம் நிறைவாய் இருக்கும் செலவில்லாமல் குவார்ட்டர் கிடைத்தால்ஆத்ம சந்தோஷம் காய்கறிகள் வாங்கிக் கொடுத்து மனைவி திருப்தியடைந்தல்நிம்மதி வெகு நிம்மதிநேரத்திற்குப் படுத்துஉறங்க முடிந்தால்சொர்க்கமோ சொர்க்கம்காணி நிலம் வேண்டாம் பராசக்தி பத்துக்கு எட்டு அறை போதும் -வாடகைக்கு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக