புதன், 30 ஜூலை, 2008

thiramai

உன் மனம்
திறமைகளின் கடல் !!
அதில்
முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும்
மூச்சடக்கி நீ
மூழ்குவதைப் பொறுத்தது !!!
Regards
kailash

கருத்துகள் இல்லை: